thetimestamil
Search
Cart
Home
த டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்!
Image
Other Image
Standard shipping in 1 working days

த டைம்ஸ் தமிழ் இணையத்துக்கு நன்கொடை தாருங்கள்!

 
₹100
PRODUCT DESCRIPTION

சமூகத்தின் பட்டகம், (தி டைம்ஸ் தமிழ் டாட் காம்) தமிழின் மாற்று ஊடகமாக இயங்கி வருகிறது. ஒத்த கருத்துடைய ஊடகவியலாளர்கள் இணைந்து 2015-ஆம் ஆண்டு டிசம்பரில் இதைத் தொடங்கினோம். வெகுஜன ஊடகங்கள் பேசத் தயங்கும் விடயங்களைப் பேசுவதே எங்கள் நோக்கம். குறிப்பாக மொழி, இன, சாதி, மத, பாலின சிறுபான்மையினர் மீதான தாக்குதல்களை, ஒடுக்குமுறைகளை ஆவணப்படுத்தி வருகிறோம். இதைப்போலவே பேச மறுக்கப்படும் அரசியலையும் பேச முனைகிறோம். நீங்கள் தரும் நன்கொடை எங்களை அடுத்த கட்டம் நோக்கி நகர்த்தும்!

Share

Secure Payments

Shipping in India

Great Value & Quality
Payment types
Create your own online store for free.
Sign Up Now